Things to do before applying for AdSense | Blogging Tips Tamil - i Know Tamil

checklist before AdSense

AdSense Apply செய்வதற்க்கு முன்பு, கண்டிப்பாக check செய்ய வேண்டிய பட்டியலை, எனக்கு தெரிந்த வகையில் அளித்துள்ளேன்.

  • தனித்தன்மையான,  30 க்கும் மேற்பட்ட பதிவுகள் இருக்க வேண்டும். ஒவ்வொன்றும், குறைந்தது 300 வார்த்தைகளுக்கு குறையாமல் இருப்பது நல்லது.

  • உங்களின் site இல், About, Privacy Policy, Terms & Coditions மற்றும் Disclaimer பக்கங்கள் உள்ளதா என்று சரி பார்க்கவும். மேலும், அவை படிக்கும் வகையில் தெளிவாக இருக்கிறதா என்று பார்ப்பது நல்லது.

  • Contact Us , பக்கம் வேலை செய்கிறதா என்றும் பார்த்துக்கொள்ளுங்கள்.

  • உங்கள் Siteஇல் உள்ள, அனைத்து buttons, links எல்லாம் சரியாக இருக்கிறதா, பார்வையாளருக்கு வசதியாக இருக்கிறதா என்றும் பாருங்கள்.

  • தேவையற்ற Menus, Side bar gadgets போன்றவற்றை remove செய்வது நல்லது.

  • Broken Link Checker, toolsஐ  பயன்படுத்தி உங்கள் தளத்தில் ஏதாவது link சரியாக இல்லையா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

  • உங்கள் siteஇல் இருக்கும் அணைத்து பதிவுகளும்  (Post), google index ஆகி இருக்கிறதா என்பதையும் பாருங்கள்.

  • நீங்கள் பயன்படுத்தும் Images, Copyright இல்லாதவை என்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.
எனக்கு தெரிந்த வரை இவ்வளவுதான். AdSense Approval கிடைக்க எனது வாழ்த்துக்கள்.




Previous Post Next Post