How to add META Tag for individual blog? | Individual post SEO Tips for blogger

How to add META tags


உங்க blog post இல், கண்டிப்பா META tags சேர்க்கணும். என்னோட blogளையும் meta tags add பண்ணதுக்கு அப்றம்தான், search console report ல impressions; average position எல்லாம் increase ஆகுச்சி. Average Position அப்டினா, உங்க போஸ்ட் எத்தனாவது placeல வருதோ அதுதான்.

சரி, இப்போ முதல்ல Meta tag codes ரெடி பண்ணிக்கோங்க. கீழ இருக்க boxல இருக்குற code சிலத change பண்ணனும்.

[<b:if cond='data:blog.pageType == &quot;index&quot;'>

<title><data:blog.pageName/> | <data:blog.title/></title>

<b:else/>
<title><data:blog.pageTitle/></title>
</b:if>

<b:if cond='data:blog.url == data:blog.HomepageURL'>
<meta content='Your Description' name='description'/>
<meta content='keywords, keywords1, keyword2' name='keywords'/>
</b:if>

<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<meta expr:content='data:blog.pageTitle' name='description'/>

<meta expr:content='data:blog.pageName + &quot;, keywords, keywords1, keyword2 &quot;' name='keywords'/>

</b:if>]


Step 1:
  "Homepage URL" இருக்க இடத்துல, உங்க blog ஓட link paste பண்ணிடுங்க. https:// இதெல்லாம் சேர்க்க கூடாது.

<b:if cond='data:blog.url == data:blog.BLOG URL'>
(example: tamiltags.blogspot.com)

Step 2:
  "Yours Description"க்கு பதிலா உங்களோட page/blog பத்தி ஒரு ரெண்டு வரிகள் எழுதுங்க. குறிப்பா அதுல உங்க blog ஓட name அப்புறம் blog related இருக்க famous/trendy keywords இருக்குற மாதிரி பாத்துக்கோங்க.


Step 3:
  "Keywords"க்கு பதிலா உங்க blog related இருக்க famous keywords change பண்ணிடுங்க.


Step 4:
  இப்போ உங்க Blog --> Theme --> Edit HTML open பண்ணிக்கோங்க.


Step 5:
  <b:include data='blog' name='all-head-content'/> இந்த HTML code இருக்க lineக்கு கீழ, நீங்கா ரெடி பண்ண codeஐ paste பண்ணுங்க.


Step 6:
  Preview பண்ணி பாத்துட்டு. எல்லாமே சரியாக வந்தா மட்டுமே save கொடுங்க.


  மேல சொன்ன எல்லா stepsஉம் தெளிவா இந்த வீடியோவில் demo பண்ணி இருக்கோம்.

META Tag Demo Video -CLICK to View

  இன்னும் உங்களுக்கு சந்தேகம் இருந்த, thagavalkalanjiyamtn@gmail.com இந்த mail id ல எங்களை contact பண்ணுங்க.

Previous Post Next Post