பிளாக்கிங் field ல இருக்கிற எல்லாருக்கும், தன்னோடு post அல்லது வலைத்தளம், முன்னாடி வரணும்னு அசை இருக்கும். சரி, அதுக்கான ஒரு சில வழிகள் இதுதான்.
1. Title
உங்களோட title ரொம்ப சுருக்கமாக, அந்த பதிவோட மையகருத்தை கூறும் வரைதைகள் நிறைந்த ஒன்றா இருக்கணும். முக்கியமான Keywords, சேர்த்து எழுதுறது ரொம்ப நல்லது.
2. Headings
பொதுவா எல்லாரும் உங்க பதிவில தலைப்பு கொண்டுதான் எழுதுவீங்க, ஆனா அந்த தலைப்புகள் எல்லாம், </h1> மாதிரியான heading tags பயன்படுத்தி எழுதின நல்லது
3. In Post Keywords
உங்க பதிவில் keywords ஐ தேர்ந்தெடுத்து, ரொம்ப அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
இதுவே எனக்கு தெரிந்த வழிகள். நன்றி!