My Money App 💰 | Expense Track & Budget எப்படி செய்வது? | Tamil


Monthly expenses எங்கே போகுது என்று track பண்ண முடியலையா? 💸இந்த video-வில் My Money – Expense Tracker & Budget app-ஐ எப்படி பயன்படுத்துவது, daily expenses-ஐ track செய்வது, budget set செய்வது மற்றும் உங்கள் spending-ஐ manage செய்வது பற்றி தமிழில் simple-ஆ explain பண்ணியிருக்கிறேன்.இந்த app மூலம்:✅ Daily & Monthly Expenses Track செய்யலாம்✅ Budget Set செய்யலாம்✅ Spending Categories manage செய்யலாம்✅ Income & Expenses monitor செய்யலாம்✅ உங்கள் Money Management-ஐ better-ஆ plan செய்யலாம்📱 Personal finance-ஐ simple-ஆ manage செய்ய விரும்புபவர்களுக்கு இந்த app useful-ஆ இருக்கும். My Money App - https://ift.tt/tDCYhFJ Money Management (Old Video) - https://www.youtube.com/watch?v=KQzaOuUMqCc Text me @ Telegram: https://t.me/ngktele (username - ngktele) இது மாதிரி வீடியோக்களை பார்க்க, எங்கள் Youtube சேனல் ஐ SUBSCRIBE பண்ணவும் ▶ Videosஐ தவறவிடாமல் பார்க்க, 🔔 பட்டனை ON செய்யவும். -------------- 💭 Follow us on - https://ift.tt/j5PywIb Website (tech blog) - https://ift.tt/iy9utgp The App Finder - https://ift.tt/YNVG2ns -------------- #MyMoney #ExpenseTracker #BudgetApp #Tamil #IknowTamil

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post