How to add "Translation Tool" in blogger? | Blogging Tips | i Know Tamil

Translation tool for blogger

அனைவரும் படிக்கக்கூடிய ஒரு blog ஐ, நீங்கள் வைத்திருந்தால் கண்டிப்பாக மொழிபெயர்ப்பு டூல் பயன்படுத்துவது, உங்கள் தளத்திற்கு கூடுதல் பலமாகும். மேலும், அதிக organic traffic உங்களால் கொண்டு வர முடியும். பல்வேறு நாடுகளில் இருந்தும் உங்களது பதிவை படிக்க நபர்கள் வருவார்கள். இனி எப்படி, பிளாக்கர்இல், படிப்படியாக "translate tool"ஐ add செய்வது பற்றி பார்ப்போம்.

Blogging Tools Click here to read

how to add translation tool

Add Translation Tool/Gadget

Step 1: Bloggerக்கு சென்று, "Layout" optionஐ open செய்யுங்கள். அங்கு, உங்களுக்கு வேண்டிய இடத்தில், "Add a Gadget" optionஐ click செய்யவும்.

gadget tamil

Step 2: Gadget windowவில், "Translate" optionஐ தேர்ந்தெடுக்கவும்.

translate tamil

Step 3: இப்பொழுது, மொழிபெயர்ப்பு windowவில், முதலில் தலைப்பை கொடுக்கவும், பின் "google translate" option எவ்வாறு அமையவேண்டும், அதனின் style, ஆகியவற்றை choose செய்த பின்பு, Save கொடுக்கவும்.

translate settings tamil

Add Translation Tool/Gadget in post

  உங்களின் ஒவ்வொரு பதிவுகளிலும் (post), Translate Tool வேண்டுமானால், கீழே இருக்கும் codeஐ copy செய்து உங்களுக்கு வேண்டிய இடத்தில paste செய்தால் போதும். இந்த postஇன் ஆரம்பத்தில் பார்த்த "google translator" மாதிரி வந்துவிடும்.

Note: Change the Page language in the code according to your website language.

<div id="google_translate_element"></div>

<script type="text/javascript">
function googleTranslateElementInit() {new google.translate.TranslateElement({pageLanguage: 'ta'},'google_translate_element');} </script>

<script type="text/javascript" src="//translate.google.com/translate_a/element.js?cb=googleTranslateElementInit"></script>

Previous Post Next Post