எல்லாரும் இலவசமா templates உபயோகிச்சு இருக்குப்போம், ஒரு சில template-களில், சில இடத்தில இது இருந்தால் நன்றாக இருக்கும், அல்லது இது இருந்துஇருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். ஆனால், அதற்க்கான அமைப்பு அங்கு இருக்காது. குறிப்பாக, "Add a Gadget" option இருந்தாலே, நமக்கு பிடித்தமாறு நமது site-ஐ வடிவமைத்துக்கொள்ளலாம்.
Step 2:
Step 3:
எப்படி Add செய்வது?
Step 1:முதலில், உங்கள் template-இல் எந்த இடத்தில "Widget" வேண்டும் என்பதை துல்லியமாக அறியவேண்டும். இதை எப்படி செய்யவேண்டும் என்பதை கீழ் இருக்கும் விடியோவை பார்த்து அறிந்துகொள்ளுங்கள்.
Step 2:
கீழ் இருக்கும் code-ஐ, copy செய்து. பின், Edit HTML option-க்கு சென்று, நீங்கள் விரும்பிய இடத்தில இந்த code ஐ paste செய்யவும்.
<b:section class='main-above' id='main-above' showaddelement='yes'>
</b:section><div style='clear: both;'/>
சரியாக paste செய்தவுடன், Save கொடுத்துவிட்டு, layout இல் புது widget இருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.
Note: ஏதேனும் error வந்தால், Code-இல் இருக்கும் "Id=" ஐ பெயர்மாற்றி, மறுபடியும் save செய்யவும்.
Post a Comment